உலகின் மிகப்பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தில்வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாகஎச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அவசரமாகவெளியேற்றப்பட்டுள்ளனர்.பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள இக்கோபுரத்தில் குண்டுவைக்கப்பட்டிருப்பதாக, இக்கோபுரத்தை நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு இனந்தெரியாத நபர் ஒருவர் உள்ளுர் நேரப்படி செவ்வாய் இரவு9மணியளவில்தொலைபேசிமூலம் எச்சரிக்கைவிடுத்தார்.அதையடுத்து அங்கிருந்தசுற்றுலாப்பயணிகளும்ஏனையோரும்பொலிஸாராவெளியேற்றப்பட்டனர். அவ்வேளையில் சுமார்25,000பேர் ஈபிள்கோபுரப் பகுதியில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.ஈபிள் கோபுரத்தைச் சுற்றியுள்ள பூங்காவிலிருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்324மீற்றர் (1063அடி) உயரமான ஈபிள் கோபுரம் 1889 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதுஇதற்குமுன் 2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதியும் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக ஈபிள் கோபுரத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். 22.07.2003 இல் தீவிபத்து ஒன்றின் காரணமாக அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Recent Posts
Popular Posts
-
ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலையை விட்டு விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இ...
-
கடலினைக் கேட்டால் என் காதலினைச் சொல்லும் உடலினைக் கேட்டால் உன் உள்ளத்தைச் சொல்லும் சுடர்தனை கேட்டால் என் சுய விபரம் சொல்லும் படர் நிலவைப...
-
http://www.wondershare.com/video-editor/ இத்தளத்திற்கு சென்று Try it free என்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை தறவிரக்க...
-
இரண்டு ரப்பர் சில்லடா !!!!! காற்றைக் குடிக்கும் சில்லடா !!!! எம் பாரம் சுமக்கும் சில்லடா !!!! உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்குமெடா !!!!!!!!...
-
40 நாள் ஜெப யாத்திரை Nagapattinam District (Day 25) - 2016
-
40 வயதை தொட்டுவிட்டாலே மனித வாழ்க்கையில் பல உடல் உபாதைகள் எட்டி பார்க்க தொடங்கிவிடும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், மூட்டு வ...
-
புத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... அதுபோல தான் ஆங்கிலமும் .. புத்தகம் படித்து ஆங்கிலத்தை விளங்கிக் கொள்வதுடன் , படிப்பதை ...
-
இதயத்துடிப்பினிலே..... எங்களை விட்டு இறைவனடி சென்றீர்களே! அதிர்ச்சியினால் என்ன செய்வதென்று அழுது துடித்தோம் உம்மைக் காணாது நிலை தடுமாறி ந...
-
அண்மையில் மதுரையில் உள்ள பெரியார் நகர் பேரூந்து நிறுத்தத்தில் சுவரொட்டி ஒன்றைக் காண நேரிட்டது. அது ஒரு திருமண நிகழ்வு வரவேற்பு சுவரொட்டி அ...
-
தமிழர்களுக்காக தமிழில் உள்ள முன்னனி இணையத்தளங்கள் வலைப்பூக்கள் ஒரே தளத்தில். நன்றி பூவரசு எனது தளத்தையும் இணைத்தமைக்கு கண்க பூவரசு...

0 comments:
Post a Comment